/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தனி தனி வழிகளில் செல்ல பரஸ்பரம் முடிவு | Aadhav Arjuna | Daisy Martin | Divorce
தனி தனி வழிகளில் செல்ல பரஸ்பரம் முடிவு | Aadhav Arjuna | Daisy Martin | Divorce
பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், அவரது மனைவி டெய்சி மார்டினும் தங்களின் 14 ஆண்டு திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். இது குறித்து டெய்சி மார்டின் கூறியிருப்பதாவது; எங்களின் 14 ஆண்டு திருமண வாழ்க்கையில் நாங்கள் நண்பர்களாக, கணவன் - மனைவியாக, பெற்றோர்களாக பல பகுதிகளை கடந்து வந்திருக்கிறோம். இந்த நீண்ட பயணம் எங்களுக்குள் அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்களை கொடுத்திருக்கிறது. இன்று நாங்கள் இருவரும் பிரிந்து தனி தனி வழிகளில் செல்ல பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவு எங்கள் இருவருக்கும் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
நவ 16, 2026