உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேச பக்தியோடு திமுக விளையாட கூடாது: எச்.ராஜா H Raja | BJP | Maruthu Pandiyar | Trichy

தேச பக்தியோடு திமுக விளையாட கூடாது: எச்.ராஜா H Raja | BJP | Maruthu Pandiyar | Trichy

223 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராக மருது சகோதரர்களால் ஜம்பு தீவு பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது. அந்த பிரகடனம் அறிவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலில் மருது சகோதரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் எச்.ராஜா மற்றும் ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஜூன் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !