/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள் | Massive earthquake jolts Kolkata
கொல்கத்தாவில் நிலநடுக்கம்: வீட்டை விட்டு ஓடிய மக்கள் | Massive earthquake jolts Kolkata
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்தது. இன்று மதியம் 1.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நகரின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. மேஜைகளில் இருந்த பொருட்கள் உருண்டு விழுந்தன. மின்விசிறிகள் ஆடின
பிப் 27, 2026