/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இந்திய பெருங்கடலில் மூக்கை நுழைக்கும் சீனாவுக்கு செக் | Mauritius | Modi | China
இந்திய பெருங்கடலில் மூக்கை நுழைக்கும் சீனாவுக்கு செக் | Mauritius | Modi | China
இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள்பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகின. கடல்சார் பாதுகாப்பு, தரவுகள் பகிர்தல், அந்த நாட்டு கரன்சியை பயன்படுத்தி வர்த்தம் செய்தல், பண மோசடி தடுப்பு, தொழில்நுட்ப கூட்டுறவு உள்ளிட்ட விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இவை அனைத்திலும் விட முக்கியமானது பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம்.
மார் 13, 2025