/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பகுஜன் சமாஜை பிளவுபடுத்த சதி: மாயாவதியின் அதிரடி நடவடிக்கை | mayawati | BSP
பகுஜன் சமாஜை பிளவுபடுத்த சதி: மாயாவதியின் அதிரடி நடவடிக்கை | mayawati | BSP
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி, பகுஜன் சமான் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அவருக்கு 69 வயதாகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. வயது ஆவதால், முன்பு போல அரசியலில் தீவிரமாக இறங்கி வேலை செய்ய முடிவதில்லை. இந்த சூழலில்தான் மருமகன் ஆகாஷை கடந்த 2023ல் அரசியல் வாரிசாக மாயாவதி அறிவித்தார்.
மார் 02, 2025