/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மனு | Mayor | karaikudi
நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மனு | Mayor | karaikudi
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் திமுகவை சேர்ந்த மத்து துரை மேயராக இருக்கிறார். பதவியில் இருந்து அவரை நீக்க கோரி, அவருக்கு எதிராக அனைத்து கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கமிஷனர் சங்கரனிடம் மனு அளித்தனர்.
ஜூலை 10, 2025