உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவை மேயர் கல்பனா ராஜினாமா அறிவிப்பு | Mayor Kalpana | Coimbatore Mayor

கோவை மேயர் கல்பனா ராஜினாமா அறிவிப்பு | Mayor Kalpana | Coimbatore Mayor

கோவை மேயர் ராஜினாமா! என்ன காரணம் சொல்கிறார்? கோவை மேயர் கல்பனா பதவியை ராஜினாமா செய்தார் உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா அறிவிப்பு ராஜினாமா கடிதத்தை உதவியாளர் மூலம் மாநகராட்சி கமிஷ்னரிடம் கொடுத்துள்ளார் மேயர் பதவியை கைப்பற்ற திமுக பெண் கவுன்சிலர்கள் இடையே போட்டி நிலவுகிறது

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை