/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை: எம்.சி.சம்பத் காட்டம் MC Sampath | ADMK | EX Minister
அவர் பெயரை சொல்லக்கூட விரும்பவில்லை: எம்.சி.சம்பத் காட்டம் MC Sampath | ADMK | EX Minister
அதிமுக சார்பில் கடலூர் புதுப்பாளையத்தில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு, திமுகவில் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார்.
பிப் 28, 2026