/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மேகதாது விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி | Mekedatu | SupremeCourt |CauveryWater
மேகதாது விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி | Mekedatu | SupremeCourt |CauveryWater
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்டி, பெங்களூரு குடிநீர் தேவை மற்றும் மின்சார உற்பத்திக்காகப் பயன்படுத்த கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவு குறையும் என்பதால் தமிழக அரசு இதைத் தீவிரமாக எதிர்த்து வருகிறது.
மே 26, 2026