உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்த வார இறுதியில் எதுவும் நடக்கலாம் Israel-iran war | Middle East Conflict |Trump Decision

இந்த வார இறுதியில் எதுவும் நடக்கலாம் Israel-iran war | Middle East Conflict |Trump Decision

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டுவதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி தாக்குவதால் போர் தீவிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடக்கம் முதலே ஆதரவு தெரிவித்து வருகிறது. அணு ஆயுத விஷயத்தில் ஈரான் நிபந்தனை ஏதும் இல்லாமல் சரண் அடைய வேண்டும் என அமெரிக்கா கூறி வருகிறது.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை