/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துரைமுருகன் சர்ச்சை பேச்சு: ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்தார் | minister | durai murugan |cm stalin
துரைமுருகன் சர்ச்சை பேச்சு: ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்தார் | minister | durai murugan |cm stalin
கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அதிமுக, பாஜ கூட்டணிக்காக டில்லியில் அமித் ஷா, எடப்பாடி சந்தித்து பேசியதை கிண்டலடித்து பேசினார். அப்போது மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
ஏப் 11, 2025