உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு | Minister Anitha Radhakrishnan | ED | Dmk

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு | Minister Anitha Radhakrishnan | ED | Dmk

தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்தது. இதுதொடர்பான வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்கிடி விசாரணை நடத்தினர். இந்த சூழலில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஜன 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை