/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமித் ஷா-பழனிசாமி சந்திப்பு: சர்ச்சையை கிளப்பிய துரைமுருகன் | Minister duraimurugan | Admk | Bjp
அமித் ஷா-பழனிசாமி சந்திப்பு: சர்ச்சையை கிளப்பிய துரைமுருகன் | Minister duraimurugan | Admk | Bjp
நொண்டி, கூன், குருடு எல்லாம் எங்கள என்ன பண்ண போகுது? வடமாநிலத்தவர் பற்றி துரைமுருகன் அவதூறு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அமித் ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்த அவர், எதிர்கட்சியினரை நொண்டி கூன், குருடு என பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். வடமாநிலத்தவரை பற்றியும் அவதூறு கருத்துக்களை கூறினார்.
ஏப் 07, 2025