/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கவர்னர் தனது எல்லை தெரியாமல் நடப்பது அவர் பதவிக்கு அழகல்ல | Minister Govi. Chezhian | DMK | Governor
கவர்னர் தனது எல்லை தெரியாமல் நடப்பது அவர் பதவிக்கு அழகல்ல | Minister Govi. Chezhian | DMK | Governor
அண்ணாமலை பணியை கவர்னர் பார்க்க கூடாது கவர்னர் தொடர்ந்து எல்லை மீறினால் சட்ட ரீதியாக அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய கட்டம் அரசுக்கு ஏற்படும் என உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
டிச 20, 2024