உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அரசு கூட்டத்திலேயே அமைச்சரை வாரிவிட்ட திமுக எம்எல்ஏ minister kn nehru | dmk mla | srirangam

அரசு கூட்டத்திலேயே அமைச்சரை வாரிவிட்ட திமுக எம்எல்ஏ minister kn nehru | dmk mla | srirangam

திருச்சியில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட எம்பி, எம்எல்ஏக்கள், துறைசார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. ஸ்ரீ ரங்கம் தொகுதி எம்எல்ஏ பழனியாண்டி பேசும்போது, ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கண்ணுடையான்பட்டி சமுத்திரத்தில் பாலம் கட்டுவதற்கு வந்த திட்டத்தை மண்ணச்சநல்லூருக்கு கொடுத்து விட்டனர். எங்கள் அமைச்சர் மீது வருத்தம் வந்ததே இதன் காரணமாகத்தான் என்று அமைச்சர் கேஎன் நேரு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஜூன் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !