வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பின்ன, எல்லா ஏற்படும் செய்து, அப்புறம் கைது செய்யப்பட்டு விட்டால் புழல் சிறையிலா கேக் வெட்ட முடியும்?
வீட்டுக்கோ ஆபீசுக்கோ வராதீங்க; பிறந்தநாளை தவிர்த்த அமைச்சர் நேரு Minister kn nehru
சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரஜ் ஹெக்டே மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, 125 தொகுதிகளை அடையாளம் காண, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அவை எந்தெந்த தொகுதிகள்; அதில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, இந்த கூட்டத்தில், பவர் பாயின்ட் வசதியுடன் விவாதிக்கப்பட்டது.
பின்ன, எல்லா ஏற்படும் செய்து, அப்புறம் கைது செய்யப்பட்டு விட்டால் புழல் சிறையிலா கேக் வெட்ட முடியும்?