/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை L murugan| Amstrong| BSP| stalin
அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை L murugan| Amstrong| BSP| stalin
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தபோது, மத்திய இணையமைச்சர் எல் முருகன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ஜூலை 06, 2024