உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக கூட்டணியில் மோதல்: மதுரையில் பரபரப்பு | minister moorthy | Su Venkatesan MP | madurai

திமுக கூட்டணியில் மோதல்: மதுரையில் பரபரப்பு | minister moorthy | Su Venkatesan MP | madurai

மதுரையில் அமைச்சர் மூர்த்திக்கும், வெங்கடேசன் எம்பிக்கும் பனிப்போர் வெடித்துள்ளது. உதயநிதி பங்கேற்ற விழாதான் இந்த மோதலுக்கு காரணமாக அமைந்தது. மதுரை ஒத்தக்கடையில் கடந்த மாதம் 9ம்தேதி நடந்த விழாவில் 11,500 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை உதயநிதி வழங்கினார்.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !