உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அமைச்சரிடம் கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர் வெளியேற்றம் | DMK | Minister Nehru | Coimbatore | Mayor

அமைச்சரிடம் கேள்வி கேட்ட திமுக கவுன்சிலர் வெளியேற்றம் | DMK | Minister Nehru | Coimbatore | Mayor

கோவை மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய மேயருக்கான தேர்தல் இன்று நடந்தது. இதில் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் ரங்கநாயகி போட்டியின்றி தேர்வானார். முன்னதாக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி தலைமையில் மேயர் தேர்தல் ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. அப்போது கவுன்சிலர் சாந்தி முருகன் முறையாக நிதி கொடுப்பதில்லை. ஆளும் கட்சி கவுன்சிலர் வார்டுகளிலேயே பணிகள் ஒழுங்காக நடப்பதில்லை என அமைச்சரிடம் வாக்குவாதம் செய்தார்.

ஆக 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !