/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு | Temples | TN Temples | Minister Ramesh | TNGovt | HRCE
அமைச்சர் ரமேஷ் அதிரடி அறிவிப்பு | Temples | TN Temples | Minister Ramesh | TNGovt | HRCE
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயில்களில் தொடர்ந்து ஆய்வு செய்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். சாதாரண பக்தர் போல் வரிசையில் நின்று தரிசனம் செய்து குறைகளை கேட்கிறார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வுக்கு சென்றபோது அவரிடமே தரிசனத்துக்கு பணம் கேட்டது பெரிதாக வெடித்தது. வழிபாட்டு முறைகள் கட்டுப்படுத்தட்டன. பணம் கேட்டவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. இந்த சூழலில் அவர் இது போல் உள்ள குறைபாடுகளை நீக்கி கோயிலில் லஞ்சம் தவிர்க்க புது அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ஜூலை 03, 2026