உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுகவின் நிலை கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிவிட்டது: ரகுபதி | Minister Regupathy | ADMK | Dmk

அதிமுகவின் நிலை கழுதை தேய்ந்து கட்டெரும்பாகிவிட்டது: ரகுபதி | Minister Regupathy | ADMK | Dmk

பழனிசாமிக்கு நியாபக மறதி கொஞ்சம் அதிகம் தான் காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பதைப்போல பாமக நிறுவனர் ராமதாஸ் எடுத்ததற்கெல்லாம் ஊழல் குற்றச்சாட்டை கூறுவது அவருக்கு கைவந்த கலையாக இருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை