உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் சந்தித்தது எப்படி? | Minister Sengottaiyan | Sivakumar | Win Star India

ரியல் எஸ்டேட் மோசடி மன்னன் சந்தித்தது எப்படி? | Minister Sengottaiyan | Sivakumar | Win Star India

₹300 கோடி மோசடி நபருடன் போட்டோ செங்கோட்டையன் விளக்கம் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செங்கோட்டையன் சேலம் சென்றபோது அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலபர்ஸ் என்ற பெயரில் 300 கோடி மோசடி செய்த வழக்கில் சிக்கிய சிவகுமாரும் செங்கோட்டையனை சந்தித்தார்.

மே 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ