/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இயற்கை காதலனா? திமுகவினர் ஷாக் | Minister stirring Up Old Issue — DMK members Shocked
இயற்கை காதலனா? திமுகவினர் ஷாக் | Minister stirring Up Old Issue — DMK members Shocked
கனிமவள கொள்ளை அதிக அளவில் நடப்பதாக புகார் எழுந்தது. இதை தடுக்க முயற்சித்த அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர் கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களும் 5 ஆண்டுகளாக நடந்தன. இதன் பின்னணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அவரது மகன் இருப்பதாக கூறப்பட்டது மனோ தங்கராஜ் இதை மறுத்து வந்தாலும் அவரை மலைக்கள்ளன் என பெயர் சூட்டி எதிர்க்கட்சியினர் அழைக்க துவங்கினர்
மார் 26, 2026