உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோவையில் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி | MK Stalin | DMK | Coimbatore

கோவையில் நகராமல் அப்படியே இருக்கும் தேர்தல் வாக்குறுதி | MK Stalin | DMK | Coimbatore

சொன்னீங்களே செஞ்சீங்களா? கருணாநிதி கால திட்டமே கிடப்பில்? கேட்க காத்திருக்கும் கோவை மக்கள் திமுக ஆட்சிக்கு வந்தபின் கோவைக்கென பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. செம்மொழி பூங்கா, நுாலகம் உள்ளிட்ட சிறிய அளவிலான பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. ஏற்கனவே அறிவித்த பல்வேறு திட்டங்கள் இன்னும் காகித வடிவிலேயே இருக்கின்றன.

ஏப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி