/ தினமலர் டிவி
/ அரசியல்
/ Breaking 10ம் தேதி வரை எங்கும் போக கூடாது: ஸ்டாலின் அதிரடி உத்தரவு | MK Stalin | Dmk | DMK MLAs
Breaking 10ம் தேதி வரை எங்கும் போக கூடாது: ஸ்டாலின் அதிரடி உத்தரவு | MK Stalin | Dmk | DMK MLAs
அனைத்து திமுக எம்எல்ஏக்களும் சென்னையிலேயே தங்க உத்தரவு டைட்டில்: 10ம் தேதி வரை எங்கும் போக கூடாது: ஸ்டாலின் அதிரடி உத்தரவு திமுக எம்எல்ஏக்கள் வரும் 10ம் தேதி வரை சென்னையிலேயே தங்க ஸ்டாலின் உத்தரவு மூத்த நிர்வாகிகளுடம் ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது - ஸ்டாலின் தலைமை என்ன முடிவுகள் எடுத்தாலும் அதற்கு எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என உத்தரவு எதிர்கட்சியாக செயல்படுவதே எனது விருப்பம் என திமுகவினர் முன் ஸ்டாலின் விளக்கம்
மே 07, 2026