உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அறிவாலயத்தில் கூட சிலை இல்ல: எங்க வீட்டில் இருக்கு | MK Stalin | Ramadoss

அறிவாலயத்தில் கூட சிலை இல்ல: எங்க வீட்டில் இருக்கு | MK Stalin | Ramadoss

அம்பேத்கர் மீது திமுகவுக்கு மரியாதை இருந்தால் அரசின் திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டுவதற்கு தயாரா? என பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் தான் பாமகவின் கொள்கைவழிகாட்டி. இந்தியாவிலேயே பட்டியலினத்தவர் அல்லாதவரால் தொடங்கப் பட்ட கட்சிக்கு அம்பேத்கரை கொள்கை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாமக தான். அவர் மீது கொண்ட மதிப்பால் எங்கள் வீட்டு வளாகத்தில் அவரது உருவச் சிலையை அமைத்திருக்கிறோம்.

டிச 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ