உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சமூக நீதிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?: அன்புமணி காட்டம் mk stalin| anbumani Ramadoss| pmk|

சமூக நீதிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன சம்பந்தம்?: அன்புமணி காட்டம் mk stalin| anbumani Ramadoss| pmk|

தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொட்டும் மழையிலும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சென்ற அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய அவர், சமூக நீதிக்கு எதிரான கட்சி திமுக. அதைப்பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை என்றார்.

ஆக 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை