உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அட்வைஸ் Pm modi| mk stalin| india budget|

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் அட்வைஸ் Pm modi| mk stalin| india budget|

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை பாஜ அரசு பழிவாங்குவதாக முதல்வர் ஸ்டாலினின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: மத்திய பட்ஜெட்டில் ஒருசில மாநிலங்கள் தவிர பல மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதை கண்டித்து இண்டியா கூட்டணி எம்பிக்கள் பார்லிமென்டில் போராட்டம் நடத்தி உள்ளனர். தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால், மத்திய பட்ஜெட், அவர்களின் ஆட்சியை காப்பாற்றுமே தவிர இந்திய நாட்டை காப்பாற்றாது.

ஜூலை 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ