/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வெள்ளை அறிக்கை நீங்க கேட்கலாம்; நாங்க கேட்க கூடாதா? MK stalin| Ramadoss| PMK
வெள்ளை அறிக்கை நீங்க கேட்கலாம்; நாங்க கேட்க கூடாதா? MK stalin| Ramadoss| PMK
தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன; எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக ராமதாஸ் வலியுறுத்தினார்.
ஆக 29, 2024