உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேசிய கீதத்துக்கு மரியாதை தரச்சொல்வது சிறுபிள்ளைத்தனமா? tn governor | mk stalin | raj bhavan

தேசிய கீதத்துக்கு மரியாதை தரச்சொல்வது சிறுபிள்ளைத்தனமா? tn governor | mk stalin | raj bhavan

இந்த ஆண்டின் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி கூடியது. சபைக்கு வந்த கவர்னர் ரவி, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார். சபையில் தமிழ்தாய் வாழ்த்துக்கு பின், தேசிய கீதம் பாட சொல்லி கேட்டும் மறுத்ததால் கவர்னர் வெளியேறினார். கவர்னர், உரையை வாசிக்காமல் சென்றது சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்தார். மக்களையும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவமதிக்கும் செயல் கவர்னர் பதவிக்கு அழகல்ல என்று கூறியிருந்தார்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !