உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக ஆட்சியில் அவல நிலை பழம் பெரும் நடிகை கண்டனம் | c.r saraswathi | m.k.stalin

திமுக ஆட்சியில் அவல நிலை பழம் பெரும் நடிகை கண்டனம் | c.r saraswathi | m.k.stalin

சமீபத்தில் சென்னையில் மின்சார ரயிலில் 4 சிறுவர்கள் அரிவாளுடன் அராஜகம் செய்து ரீல்ஸ் எடுத்தனர். அப்போது வடமாநில வாலிபரை ரயிலில் இருந்து கீழே இழுத்து போட்டு அரிவாளால் கொடூரமாக வெட்டி விட்டு தப்பினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. சிறுவர்கள் கையில் கத்தி எடுத்துக்கொண்டு ரீல்ஸ் போடுவதை பார்க்கும் போது பயமாக உள்ளது என நடிகை சி ஆர் சரஸ்வதி கூறினார்.ஜெயலலிதா ஆட்சியில் இப்படி நடந்ததில்லை. போதை கலாச்சாரத்தை ஒழிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சரஸ்வதி தெரிவித்தார்.

ஜன 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை