உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அதிமுக - திமுக நிர்வாகிகள் பின்வாசல் கூட்டணியை முறியடிக்க ஸ்டாலின் நடவடிக்கை | MK stalin | ADMK

அதிமுக - திமுக நிர்வாகிகள் பின்வாசல் கூட்டணியை முறியடிக்க ஸ்டாலின் நடவடிக்கை | MK stalin | ADMK

கடந்த, 2016 சட்டசபை தேர்தலின் போது, அப்போது முதல்வராக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நத்தம் விஸ்வநாதனை அவர் வழக்கமாக போட்டியிடும் நத்தம் தொகுதிக்கு பதிலாக, ஆத்துாரில் நிற்க வைத்தார். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த ஐ.பெரியசாமி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த தொகுதி ஆத்தூர். இருவருக்கும் இடையே அரசியலை தாண்டி இருந்த மறைமுக நட்பை அறிந்த ஜெயலலிதா, இருவரையும் மோத வைத்தார்.

மார் 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை