வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Tholviyin முதல் காரணம் ஸ்டாலின் Sir. விஜய் துற்போது துற்போது எடுக்கும் நாட்டப்படி 6 மாதம் முன்பு டே எம் கே எடுத்திருந்தால் தேறுதல் தோல்வி வந்திருக்காது.. மினிஸ்டர் லெவல் uuzhal, டாஸ்மாக், லோக்கல் bodies , லா & ஆர்டர் sithaivu..
ஆரம்பம் என்றால் முடிவு ஒன்று கண்டிப்பாக உண்டு, உங்க கட்சியில் மற்றவர்கள் ஆடிய சுருட்டிய பணத்தை என்ன சொல்ல. மக்களுக்கு நல்லது செய்யவே அதை எதிர்பார்த்து உங்க கட்சியை ஆட்சியில் அமர்த்தினர், உங்க சக அமைச்சர்களில் ஒருவர்கூட உங்களுக்கோ கட்சிக்கோ ,நீதிக்கோ கட்டுபடவில்லையே .அதன் விளைவுதான் , கண்டிப்பாக நமக்கும் மேலே இறைவன் இருக்கிறான் ..யாரும் அவரது கர்மாக்களிடமிருந்து தப்பிக்க முடியாது.
1 பக்கம் படிப்பதே கஷ்டம், இதில் மூவாயிரம் பக்கங்களா? காரணம் தெரியாமல் இல்லை, இதை யார் தலையில் கட்டுவது என்பதற்கான ஆராய்ச்சி.கண்டிப்பாக தீர்ப்பு எழுதி விசாரணை நடந்துள்ளது. சாட்டையை சரியான நேரத்தில், சரியான ஆட்கள் மீது சுழற்றி இருந்தால் கொளத்தூர் சம்பவம் நடந்து இருக்காது. பாசம் தடுத்து விட்டது. சாட்டை என்பதை சட்டை என்று படித்து புரிந்து கொள்ளாமல் இருந்தால் நல்லது. சட்டமன்றத்திற்கு வெளியே கொடுத்த பேட்டி ஞாபகம் இருக்கா?