/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஸ்டாலின் தான் செஞ்சார் என சொல்ல கிளாஸ் எடுக்குறாங்க! | MKStalin | Anbumani | Reservation
ஸ்டாலின் தான் செஞ்சார் என சொல்ல கிளாஸ் எடுக்குறாங்க! | MKStalin | Anbumani | Reservation
இடஒதுக்கீடு பெற்று தந்தது கருணாநிதியா? ராமதாஸா? ஸ்டாலின் vs அன்புமணி வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, இடஒதுக்கீடு தான் கேட்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து உள்ளார்.
ஜன 28, 2025