/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக மாவட்ட செயலாளர் கூட்ட தீர்மானங்கள் என்ன | MK stalin | DMK District Secretary Meeting
திமுக மாவட்ட செயலாளர் கூட்ட தீர்மானங்கள் என்ன | MK stalin | DMK District Secretary Meeting
தவறு செய்யும் கவுன்சிலர்கள் ஸ்டாலின் எச்சரிக்கை! திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. ஸ்டாலின் எழுதிய 40க்கு 40- தென் திசையின் தீர்ப்பு என்ற நூல் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 40க்கு 40 வென்றதற்காக ஸ்டாலினை பாராடியும், திமுக பவள விழாவையொட்டி சென்னையில் முப்பெரும்விழா நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், பட்ஜெட்டில் தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆக 16, 2024