/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிஎம் ஸ்ரீ திட்டம்! மாணவர்களை வஞ்சிக்காதீங்க ஸ்டாலின்! | MKStalin | Education | PM-SHRI funds
பிஎம் ஸ்ரீ திட்டம்! மாணவர்களை வஞ்சிக்காதீங்க ஸ்டாலின்! | MKStalin | Education | PM-SHRI funds
எல்லா மாநிலங்களும் ஏற்று கொண்ட போதும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை திமுக அரசு மறுப்பது ஏன்? தமிழக மாணவர்களை வஞ்சிக்காதீர்கள் முதல்வர் ஸ்டாலின் என பாஜ மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பிப் 10, 2025