Breaking திருநெல்வேலிக்கு வந்தார் பிரதமர் மோடி!
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் பிரதமர் மோடி பிரசாரம் கேரளாவில் இருந்து ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்தார் மோடி அம்பாசமுத்திரத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு நெல்லை பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
ஏப் 15, 2024