/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 50வது முறையாக சொந்த தொகுதிக்கு சென்ற பிரதமர் மோடி | Modi at Varanasi | Yogi Adityanath | UP
50வது முறையாக சொந்த தொகுதிக்கு சென்ற பிரதமர் மோடி | Modi at Varanasi | Yogi Adityanath | UP
பிரதமர் மோடியின் 50வது விசிட் வாரணாசியில் கோலாகலம் உபி மாநிலம் வாரணாசியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். முதல்வர் யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஏப் 11, 2025