உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மகாராஷ்டிரா பட்ஜெட்டில் இலவசங்களின் பின்னணி

மகாராஷ்டிரா பட்ஜெட்டில் இலவசங்களின் பின்னணி

தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை வாரி வழங்குவதில் பிரதமர் மோடிக்கு விருப்பம் இல்லாதது. பொதுக் கூட்டங்களில் இலவசங்களுக்கு எதிராக பலமுறை பேசியுள்ளார். ஆனால், காங்கிரசோ இலவசங்களை அள்ளி வீசி, கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. எத்தனை நலத்திட்டங்களை கொண்டு வந்தோம் என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை இந்த தேர்தலில் மோடி கண்டுகொண்டார். எனவே, தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராகி விட்டார்.

ஜூன் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ