/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அரசு ஊழியர் வேலை பறிபோகிறது; அரசியல்வாதி தப்பிக்கலாமா: மோடி Modi Inaugurates | Bihar | NDA | BJP
அரசு ஊழியர் வேலை பறிபோகிறது; அரசியல்வாதி தப்பிக்கலாமா: மோடி Modi Inaugurates | Bihar | NDA | BJP
பீகார் மாநிலம் கயாஜி நகரில் நடந்த நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கயா - டில்லி மற்றும் வைஷாலி - கோதெர்மா இடையே அம்ரித் பாரத் ரயில்களை மோடி துவக்கி வைத்தார். இதன் மூலம், புத்த மதத் தலங்களுக்கான பக்தர்கள் வருகை அதிகரிப்பதுடன் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவும் என அரசு தெரிவித்துள்ளது. 1870 கோடி செலவில் கங்கை நதி குறுக்கே, கட்டப்பட்ட பாலம், பக்தியாபூர் - மொகாமா இடையே 1900 கோடியில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முடிந்த திட்டங்களை மோடி திறந்து வைத்தார்.
ஆக 22, 2025