உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெளியில் சொல்ல தயக்கமில்லை: இந்தோனேசிய அதிபர் ஓபன் டாக் | Modi Indonesia Visit |

வெளியில் சொல்ல தயக்கமில்லை: இந்தோனேசிய அதிபர் ஓபன் டாக் | Modi Indonesia Visit |

பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவுக்கு சென்றார். அங்கு மோடிக்கு அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சிறப்பான வரவேற்பு அளித்தார்.

ஜூலை 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ