உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / எதிர்கட்சியினர் வெளிநடப்பு: பிரதமர் மோடி தாக்கு pm modi| kharge| Rajya sabha opposition walkout

எதிர்கட்சியினர் வெளிநடப்பு: பிரதமர் மோடி தாக்கு pm modi| kharge| Rajya sabha opposition walkout

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சி, பெண்களுக்கான முக்கியத்துவம், வறுமை ஒழிப்பு, ஏழைகள் முன்னேற்றம், விவசாயகள் நலன், வேளாண் உற்பத்தி மற்றும் எமர்ஜென்சி, நீட், மணிப்பூர் கலவரம் உள்ளட்ட விவகாரங்கள் குறித்து மோடி பேசினார்.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை