உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பாஜவுக்கு இவ்ளோ சீட்டா? பரபரப்பு தகவல் Modi TN visit | NDA vs DMK | Palanisamy | NDA madhuranthakam

பாஜவுக்கு இவ்ளோ சீட்டா? பரபரப்பு தகவல் Modi TN visit | NDA vs DMK | Palanisamy | NDA madhuranthakam

திமுகவை எதிர்கொள்ள பலமான கூட்டணி அமைந்த மகிழ்ச்சியிலும், பிரதமர் மோடியின் மதுராந்தகம் பிரசாரம் தந்த உற்சாகத்திலும் இருக்கிறார், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. இதுவரை பாஜவுக்கு 20 தொகுதிகள் தான் தர முடியும் என்றவர், இப்போது 30 சீட் தர முன்வந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜ மூத்த தலைவர்கள் கூறியது: கடந்த லோக்சபா தேர்தலில், பாஜ தனித்து போட்டியிட்டு பல தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்தது. அந்த தேர்தலில் பெற்ற ஓட்டு சதவீதம் அடிப்படையில், வரும் சட்டசபை தேர்தலில் 83 தொகுதிகளில் பாஜவுக்கு வெற்றி வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்ததால், அக்கட்சியே தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது. #ModiInTamilnadu #NDAvsDMK #Annamalai #MKStalin #EPSVsStalin #DMKVsADMK #TamilNaduPolitics #Election2026 #BJP #DMK #PoliticalDebate #TamilNaduElections #TamilPolitics #NDAAlliance #Vote2026 #StalinVsAnnamalai #ModiInTN #PoliticsOfTamilNadu #NDAMadhuranthakamMeeting

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி