உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மோடியின் மாலத்தீவு பயணத்தால் இருநாட்டு உறவில் திருப்புமுனை pm modi | modi maldives visit

மோடியின் மாலத்தீவு பயணத்தால் இருநாட்டு உறவில் திருப்புமுனை pm modi | modi maldives visit

ய்சுவை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றி விவாதித்தனர். ராணுவம், கடல்சார் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பிரதமர் மோடி கூறும்போது, இந்த சந்திப்பின் மூலம், இரு நாடுகளிடையேயான உறவு புதிய உச்சத்தை தொடும் என்றார். மாலத்தீவுகளின் உண்மையான நட்பு நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. மாலத்தீவுகளை அண்டை நாடாக மட்டுமல்ல, சக பயணியாக இந்தியா கருதுகிறது.

ஜூலை 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை