உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை: உக்ரைன் விவகாரம் பற்றியும் பேச்சு | Modi | Putin

ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி ஆலோசனை: உக்ரைன் விவகாரம் பற்றியும் பேச்சு | Modi | Putin

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். அதிபர் புடினை வரவேற்று பேசிய மோடி, ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைத்தார்.

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ