உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரையில் மோடி... ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக dmk vs admk | tn election 2026 | modi madurai maanadu

மதுரையில் மோடி... ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக dmk vs admk | tn election 2026 | modi madurai maanadu

சட்டசபை தேர்தலுக்கு அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி 9ம் தேதி முதல் நேர்காணல் நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடந்த நேர்காணலில் விருதுநகர், கடலுார், நாகை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்ட சட்டசபை தொகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். விருப்ப மனு அளித்தவர்களை, தொகுதி வாரியாக மொத்தமாக அழைத்து, அந்தந்த மாவட்டச் செயலாளர் முன்னிலையில் பழனிசாமி நேர்காணல் நடத்தினார்.

ஜன 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை