/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரதமர் மோடியை தாக்க காங் எம்பிக்கள் திட்டம் சபாநாயகர் பகீர் | congress mp's planned attack on modi
பிரதமர் மோடியை தாக்க காங் எம்பிக்கள் திட்டம் சபாநாயகர் பகீர் | congress mp's planned attack on modi
கடந்த 3ம்தேதி லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி துமளியில் ஈடுபட்டனர் மேஜை மீது ஏறி அமளியில் ஈடுபட்டதால் மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 இண்டி கூட்டணி எம்பிக்கள் சஸ்பெண்ட் 4ம்தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி லோக்சபாவில் உரையாற்ற இருந்தார் ஆனால் கடைசி நிமிடத்தில் சபை நாள் முழுக்க ஒத்தி வைக்கப்பட்டது பிரதமர் மோடி உரையாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டது பிரதமர் மோடி நேற்று பேசாதது ஏன்? சபாநாயகர் ஓம் பிர்லா இன்று விளக்கம் காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் மோடியை தாக்க திட்டம் போட்டிருந்தனர்
பிப் 05, 2026