/ தினமலர் டிவி
/ அரசியல்
/ துபாயில் இருந்து ஆட்களை இறக்கி நீட் போராட்டம்: அம்பலமான சதி | Delhi Protests Foreign Funding
துபாயில் இருந்து ஆட்களை இறக்கி நீட் போராட்டம்: அம்பலமான சதி | Delhi Protests Foreign Funding
நீட் வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 20 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டத்தில், ஜூலை 20ம் தேதி வன்முறை வெடித்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலில், போலீசார், துணை ராணுவப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஆக 02, 2026