உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓப்பனாக உடைத்த பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் | Belgium PM | Bart De Wever | Multilateralism | PM

ஓப்பனாக உடைத்த பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் | Belgium PM | Bart De Wever | Multilateralism | PM

பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். நேற்று டில்லியில் தொழிலக கூட்டமைப்பு மாநாட்டில் பேசினார் குறைந்த விலையில் வெளிநாட்டு பொருட்கள் குவிக்கப்பட்டதால், ஐரோப்பிய நாடுகளின் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்பட்டது. எங்கள் தொழில் அடித்தளமும் பாதித்தது. வெளிநாட்டை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதை நெருக்கடி தருவதற்கான கருவியாக பயன்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்தோம். ஆனால் ஐரோப்பாவை விட முன்கூட்டியே இந்தியா இதை புரிந்து கொண்டது.

செப் 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை