/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள் வருகை: டில்லி முழுதும் உஷார் நிலை
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்கள் வருகை: டில்லி முழுதும் உஷார் நிலை
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. இந்த நாடுகளுக்கு இடையிலான தொழில், வர்த்தகம், கலாசார, பண்பாட்டு உறவை மேம்படுத்த அதன் தலைவர்கள் ஒன்று கூடி ஆலோசிப்பது வழக்கம்.
செப் 10, 2026